கண் பார்வையால் இயங்கும் மடி கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருபடி மேலாக போகுமிடமெல்லாம் கையில் எடுத்துச் சென்று
மடியில் கூட பாரமில்லாமல் வைத்துக் கொண்டு இயக்கக்கூடிய
லேப்டாப் எனப்படும் மடி கணினியும் இன்று மிக சாதாரணமாகி
வருகிறது.
மனிதனின் ஆசைக்கும், தேவைக்கும் எல்லையே இல்லை. அதற்கேற்ப விஞ்ஞானிகளும் புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment