tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 25 March 2011

இணைய உதவியுடன் உங்கள் புகைப்படங்களை வித்தியாசமாக மாற்றலாம்

இணைய தளங்களின்  உதவியுடன் உங்கள் புகைப்படங்களை
வித்தியாசமாக  மாற்றி அமைக்க முடியும் .


  இணைய தளங்களில் நாம் எமது  புகைப்படங்களை எங்களுக்கு
பிடித்த பின்னணியில் வடிவமைத்து கொள்ள முடியும்.








நாம் எமக்கு பிடித்த பின்னணியை தெரிவு செய்து  chosse file நாம்
இணைக்க வேண்டிய புகைப்படத்தை கொடுத்தால்  உங்களுக்கான
படம் தயாராகிவிடும்.  
save    செய்ய வசதியும் உண்டு.இங்கே  காணப்படும் படங்கள் இவ்வாறு  உருவாக்கப்பட்டவையே, 

தள முகவரி
http://photofunia.com/
http://picjoke.net/  

No comments:

Post a Comment