tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Sunday, 22 January 2012

இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது


தங்கள் நாட்டு எல்லையில் மீன்பிடித்ததாக 31 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 14 படகுகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment