tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday 30 May 2011

இலவச கணினி wallpapers டவுன்லோட்









இலவச கணினி wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்

கணினியில் வால் பேப்பர்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அனைவரும் நம்முடைய கணினியின் வால்பேப்பர்களை அடிக்கடி மாற்றி அதை  நம் கணினியில் பார்த்து ரசிப்போம். இப்படி அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றி ரசிப்பவரா நீங்கள் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. இணையத்தில் வால்பேப்பர்கள் இலவசமாக வழங்க நிறைய இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த இருபது தளங்களை இங்கு வெளியிடுகிறேன்.



இணையத்தில் மிக அதிகளவிலான இலவச வால்பேப்பர்களை கொண்டு உள்ளது இந்த தளம். இது தான் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய பிரபலமான தளமாகும். இதில் ஆயிரகணக்கான வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான வால்பேப்பர்களை நீங்களே தேடி கொள்ளலாம்.


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இந்த தளத்தில் 3D வால்பேப்பர்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.

Wall Paper Stock

தளத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே இந்த தளத்தில் வால்பேப்பர்கள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. இந்த தளத்திலும் நமக்கு தேவையான குறிச்சொல்லை கொடுத்து நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. இந்த தளத்தில் நம்முடைய வால்பேப்பர்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிரலாம்.


இந்த தளத்தில் இயற்க்கை சம்பந்தமான வால்பேப்பர்கள் மிக அற்ப்புதம். பார்த்தவுடனே டவுன்லோட் செய்ய தூண்டும் அளவிற்கு வால்பேப்பர்கள் மிக அழகு. இதிலும் உங்கள் கணினி திரையின் அளவை கொடுத்து அதற்கேற்ற மாதிரி டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. 


இதில் உள்ள சிறப்பு அனிமேஷன் வால்பேப்பர்கள் அதிக அளவில் உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள முக்கியமான வசதிகள் இந்த தளத்திலும் உள்ளது. இது புதிய தளம் என்பதால் பல நவீன வால்பேப்பர்கள் இதில் அடங்கி உள்ளது.


இந்த தளம் வால்பேப்பருக்கான தளமில்லை ஆனால் மிக சிறந்த 15 வால்பேப்பர்கள் இதில் ஒரு பிரிவில் உள்ளது. இந்த 15 வால்பேப்பர்களும் உலகளவில் மிக பிரபலமானவை.



இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் இலவசமாக கிடைக்கிறது. இதில் உள்ள வால்பேப்பர்கள் அனைத்தும் கேமரா மூலம் எடுக்கப்பட்டவையே. மற்றும் இந்த தளத்தில் ஒவ்வொரு வால்பேப்பர்களுக்கும் தனி தனியே Description காணப்படும். இந்த தளத்திலும் பல அழகான இயற்க்கை காட்சி வால்பேப்பர்கள் காணப்படுகின்றன.


இது ஒரு மிக சிறிய தளமாகும். இந்த தளத்திலும் நமக்கு தேவையான பிரிவில் இருந்து வால்பேப்பர்களை தேடி பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். 


இந்த தளத்தில் பல தரமான வால்பேப்பர்கள் கிடைக்கும். இந்த தளத்தில் ஸ்க்ரீன் சேவர்களும் இலவசமாக கிடைக்கும். இந்த தளத்தில் கூகுள் அட்சென்ஸ் நிறுவி உள்ளதால் வால்பேப்பர்களின் உண்மையான லிங்கை கண்டறிந்து டவுன்லோட் செய்து கொள்ளவும். 


இதுவும் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய மிகப்பெரிய தளமாகும். இந்த தளம் என்னை மிகவும் கவர்ந்தது ஏனென்றால் இந்த தளத்தில் இந்த வால்பேப்பர் எடுத்த விதம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் எந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது எடுத்தவர் யார் போன்ற அனைத்து செய்திகளும் இதில் உள்ளது. இந்த தளத்திலும் நம் கணினி திரைக்கு ஏற்ற அளவில் வால்பேப்பர் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


நீங்கள் வால்பேப்பர்களின் தீவிர ரசிகர் என்றால் இந்த தளமும் உங்களை வெகுவாக கவரும். இந்த தளத்திலும் இலவச ஸ்க்ரீன் சேவர்களும் கிடைக்கும். இதில் வால்பேப்பர்கள் 30 க்கும் மேற்ப்பட்ட பிரிவுகளாக பிரித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. 


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். 


பார்ப்பதற்கு எதுவுமே இல்லாதது போன்று காணப்படும் கீழே உள்ள பிரிவுகளை க்ளிக் செய்தால் வால்பேப்பர்கள் நிரந்து காணப்படும். 


இந்த தளம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தளமாகும். இந்த தளத்தில் பல அழகான பாதுகாப்பான வால்பேப்பர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் வால்பேப்பர்கள் விண்டோஸ் 7 கணினிகளுக்கு என்று போட்டிருக்கும் ஆனால் அந்த வால்பேப்பர்களை 1995 இருந்து windows7 வரை உள்ள அனைத்து கணினிகளுக்கும் உபயோகிக்கலாம். 


இந்த தளத்தை வால்பேப்பர்களின் குடோன் என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த தளத்தில் வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கிறது. இந்த தளத்தில் சுமார் 27000 வால்பேப்பர்கள் குவிந்து காணப்படுகின்றன. மற்றும் அந்த 27000 வால்பேப்பர்களும் 949 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.


இந்த தளத்திலும் சுமார் 20000 வால்பேப்பர்கள் நிரம்பி உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள அனைத்து வசதியும் இந்த தளத்தில் உள்ளது. மற்றும் பலவேறு பிரிவுகளில் வால்பேப்பர்கள் பிரித்து சேமிக்கப்பட்டுள்ளன. 

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்


நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 25 தளங்களை பற்றி கீழே காண்போம்.
கணினியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும்.  இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள Myspeed சர்வரை தேர்ந்தெடுத்து துல்லியமான முடிவை அறிந்து கொள்ளுங்கள்.

கணினி menporutkalai  இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் பிகப்பெரிய தளமான CNET வழங்கும் சேவையாகும்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

12. Test My Speed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

13. Speed Test tool
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

14. WUGNET - Speed Test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம்.

15. Internet Broadband Speed Checkup Tool
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

16. MSN Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

17. Numion - YourSpeed and SiteSpeed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

18. Internet DSL Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

19. Broadband Speedtest on ZDNet UK
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

22. Internet Performance and Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

பழமையான தமிழ் இலக்கிய நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி.உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ்மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.  நம் தாய்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகபழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு  மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய்மொழியில் எவ்வளோவோ இலக்கிய  நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது. 

கீழே நமது தமிழின் மிகச்சிறந்த இலக்கிய நூல்களை தங்களுக்கு கொடுத்துள்ளேன் அந்தந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான நூல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Tamil classic Literature
No. Book Title Author Download PDF Tamil book
1 Thirukkural Thiruvalluvar
Free Tamil eBooks
2 Atthichudi Avvaiyar
Free Tamil eBooks
3 Kondrai Venthan Avvaiyar
Free Tamil eBooks
4 Muthurai Avvaiyar
Free Tamil eBooks
5 Nal Vazi Avvaiyar
Free Tamil eBooks
6 Ulaga Neethi Ulaga Nathar
Free Tamil eBooks
7 Abirami Anthathi Abirami Pattar
Free Tamil eBooks
8 Abirami Anthathi with commentary / meaning Abirami Pattar
Kannadasan
Free Tamil eBooks
9 Bharathiar Songs - 1 C. Subramanya Bharathiar
Free Tamil eBooks
10 Bharathiar Songs - 2 C. Subramanya Bharathiar
Free Tamil eBooks
11 Bharathiar Songs - 3 C. Subramanya Bharathiar
Free Tamil eBooks
12 Kannan Pattu C. Subramanya Bharathiar
Free Tamil eBooks
13 Kuyil Pattu C. Subramanya Bharathiar
Free Tamil eBooks
14 Panchali Sapatham C. Subramanya Bharathiar
Free Tamil eBooks

சமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..!!



நீங்கள் எப்போதாவது சமையல் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா..???  நீங்கள் போன் செய்தவுடன்  அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..?? இது வரை யாரும் ஒரே போன் காலில் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்க முடியாது...!!!

எப்போது போன் செய்தாலும், நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபபோயகதில் உள்ளது பதில் வரும்...!!!


இந்த சமையல் எரிவாயு பதிவு செய்யும்  வேலையை எங்க அம்மா என்னிடம் தான் கொடுப்பாங்க, எரிவாயு பதிவு செய்ய எப்படியும் ரெண்டு நாள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுது எரிவாயு பதிவு செய்ய ஒரு புதிய முறை வந்துள்ளது...!!!! அதை பற்றி பார்ப்போம்

சமையல் எரிவாயு உருளையை பதிவு செய்ய 24 மணி நேர செல்பேசி தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் "இண்டேன்' சிலிண்டர்களைப் பெற இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 8124024365 என்ற செல்பேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பேசி எண்ணை அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யலாம்.



 ஒரு வாடிக்கையாளர் சமையல் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்றால் செல் பேசி இருக்க வேண்டும்..!!! லேன்ட் லைன் பதிவு செய்ய முடியாது..!!! நேரில் போனாலும் செல் போனில் பதிவு செய்யுங்கள் என கூறிவிடுகிறார்கள்..!!

ஒரு வாடிக்கையாளர் ஒரே  செல்பேசியில்  மட்டுமே எரிவாயு பதிவு செய்ய வேண்டும் வேவ்வேறு செல் போனில் பதிவு செய்ய முடியாது..!!!


குறைகள்

*  இந்த தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப் படுகிறது இலவச சேவையாக இந்த என்னை வைத்து இருக்கலாம்


*  முன்பெல்லாம் சமையல் எரிவாயு பதிவு செய்தால் பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது.


* முதலில் தொலைப்பேசியில் பதிவு செய்தால் சமையல் எரிவாயு எப்பொழுது வருமென்று கூறுவார்கள். இப்பொழுது அது தெரியாது.

*  இந்த தானியங்கி முறை பற்றி இன்னும் யாருக்கும் விழிப்புணர்வு செய்யாமல் இருப்பது... ஒரு பத்து முறை முயற்சி செய்த பிறகு எனக்கு தெரிந்தது... ஒரு சமையல் எரிவாயு பதிவு செய்ய மூன்று நிமிடம் ஆகிறது..!!!

*  செல் பேசியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் பேசி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்...???

*  ஒரே நம்பரில் இருந்து தான் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் போன் தொலைந்து விட்டால் வேறு நம்பரில் இருந்து எவ்வாறு எரிவாயு பதிவு செய்வது..???  

*  இந்த முறை இண்டேன், HP, இரண்டிற்கு மட்டும் அறிமுகம் செய்து இருக்கிறார்கள், இந்த முறையால் இண்டேன் நிறுவனத்திற்கு தான் லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனி தனியாக எரிவாயு பதிவு செய்தால் போன் மூலம் தனி வருமானம் வரும்.



சமையல் எரிவாயு  பதிவு செய்யும் முறை

1. 8124024365 இண்டேன் எரிவாயு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த எண்ணில் தான் தொடர்பு கொள்ள வேண்டும்

2. தமிழ் மொழிக்கு 1 அழுத்த வேண்டும்

3. உங்கள் எரிவாயு ஏஜென்ஸி தொலைப்பேசி என்னை STD CODE வுடன் பதிவு செய்ய வேண்டும்

4. ஏஜென்சி எண்ணை உறுதி செய்ய 1 அழுத்தவும் வேண்டும்  

5. உங்கள் கஸ்டமர் எண்ணை அழுத்தவும் வேண்டும்  

6. கஸ்டமர் எண்ணை உறுதி செய்ய 1 அழுத்த வேண்டும்

7. எரிவாயு புக்கிங் செய்ய 1 அழுத்த வேண்டும்

8. பதிவு செய்த பின்பு செல் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்... குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே நம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இவ்வாறு தானியங்கியில் பதிவு செய்வது சிறந்த முறை தான் ஆனால் இதில் பல குழப்பங்கள் இருக்கிறது...கடினமானதாக இருக்கிறது, சாமானிய மக்களால் இந்த முறையில் சமையல் எரிவாயுவை பதிவு செய்ய முடியாது, முன்பு இருந்த முறைய சிறந்ததாக இருந்தது. இந்த தானியங்கி முறையில் குழப்பங்களே இருகின்றன, மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் புரியும், என்ன இருந்தாலும் இயந்திரைதை நம்ப முடியாது.... மனிதர்களிடம் பதிவு செய்த பொழுதே எரிவாயு வீடு வந்து சேராது. இனி இந்த இயந்திரத்தை நம்பிகொண்டு இருக்க வேண்டுமா..??? மீண்டும் பழைய முறையை கொண்டு வந்தால் நல்லது. 


கலைஞர் அரசு வழங்கிய சமையல் எரிவாயுவுக்கு,  இந்த முறையில் பதிவு செய்ய முடியாது.