tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 11 November 2011

18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும்


மனிதர்களை கம்ப்யூட்டர் 2029-ல் ஓவர்டேக் செய்யும்!


மனிதர்களை கம்ப்யூட்டர் 2029-ல் ஓவர்டேக் செய்யும்! இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே  கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கம்ப்யூட்டர், ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால், கம்ப்யூட்டர் துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கம்ப்யூட்டர்களை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.
இது மெல்ல மெல்ல மாறி, புது கம்ப்யூட்டர் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கம்ப்யூட்டர்களே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு, மனிதனின் உதவி இல்லாமல் கம்ப்யூட்டர்கள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கம்ப்யூட்டர் ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.
thamizh, tamizh, kural, thirukural, tamil, Cinema, Politics, Daily news, tamil news, health, spiritual, fonts, rhymes, stories, rajinikanth, simran, sports, chennai, tirunelveli, trichy, madurai, vellore, salem, kovail, coimbatore, erode, pondichery, nellai, cinema, film, cd-roms, cdroms, rajini, jayalalitha, karunanidhi, vaiko, karthik, surya, jothika, laila, kushboo, vadivelu, vivek, mumtaz, alphonsa, prabhakaran, eelam, jaffna, karuna, tamilbooks, tamilmagazines, tamilbooks, tamil fonts, superstar, kamal, bharathiraja, silambarasan, vijay, prasanth, ajith, balachander, ramadoss, karunanidhi, kalaignar, tamil software, tigers, dmk, admk, aiadmk, mdmk, nedumaran, periyar, anna, sujatha, anuradha, silk, meena, sridevi, mgr, sivaji, nambiar, jothika,  ltte, tamil magazines, malavika, veeramani, kanchi, anto peter, infitt, kts, amma, shakila, vikram, boomika, ramya krishnan, snekha, snega, abbas, madhavan, madavan, Trisha, Asin, Pooja, Vishal, Bharath, Sarath, Sarathkumar, Tamil Multimedia, Tamil MP3, Songs, Diwali, Pongal, New Year, Karunanidhi, Stalin, MGR, Jayalalitha, Tamilnet, Eelam, Peace Talks, Thamizh, Thamil, Audio, Video, Graphics, Animation, Cartoon, Movie, Movies, Cinema, Film, Flim,  தமிழ், தமிழ் மென்பொருள், தமிழ் பொருட்கள், தமிழ் சாப்ட்வேர், ஸாப்ட்பேர், அமுதம், குழந்தை பாடல்கள், நர்சரி பாடல்கள், விசிடி, டிவிடி, எம்பி3, பாடல்கள், ரைம்ஸ், சின்னங்கள், ஓவியங்கள், கிளிப் ஆர்ட்ஸ், தென் இந்தியா, தமிழ் கற்க, கதைகள், தமிழ் கற்றுக்கொள்ள, யோகா, படங்கள், சித்திரங்கள், கலைக்காட்சி, ஆத்திசூடி, ஔவையார், பாரதியார், பாரதிதாசன், மு.வா., பரிமேலழகர், பெருஞ்சிரத்தனார், கருணாநிதி, கலைஞர், ஜி.யு.போப், வள்ளுவர், வள்ளுவன், திருவள்ளுவர், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,குற்றாலக்குறவஞ்சி, மதுரை, திருச்சி, சென்னை, நெல்லை, கோவை, கணினி, கணித்தமிழ், மா.ஆண்டோ பீட்டர், இன்ஸ்கிரிப்ட், திருக்குறள், குறள், ஆசிரியர், பயிற்சி, கையேடு, விசுவல் கம்யூனிகேஷன், புகைப்படக்கலை, பத்திரி்கையாளர், இதழியல், விஸ்காம், தமிழ்நாடு, தமிழகம், மல்டிமீடியா, கிராபிக்ஸ், அனிமேஷன், சிஎஸ்சி, சாஃப்ட்வியூ, சாப்ட்வியூ, அனிமேஷன், சிஎஸ்சி, தீபாவளி, பொங்கல்,எழுத்துருக்கள், டவுண்லோட், இலவச எழுத்துரு, மாணவிகள், புத்தகம், பாடங்கள், இலக்கணம், பல்கலைக்கழகம், கல்லூரி, இலக்கியம், சங்கம், யுனிகோட், யுனிகோடு, டாம், டாப், கம்யூட்டர், அரசியல்,ஆன்மீகம், டெக்னாலஜி, தகவல், தொழில்நுட்பம், தமிழ் கீபோர்டு,தமிழ் விசை, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனிஎல்லா ஆராய்ச்சிகளிலும் கம்ப்யூட்டரே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும். இதன்மூலம், சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில், ஒட்டுமொத்த உலகமும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கம்ப்யூட்டர்கள் குறுக்கிடும்.
அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கம்ப்யூட்டரின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால், நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும். இவ்வாறு கர்ஸ்வெல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment