Gmail 'ன் 10 புதிய Gadgets இது நம் உபயோகத்திற்காக முழுவதுமாக வெளிவரவில்லை. இதை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக விட்டுள்ளனர் பயன்படுத்தி பார்க்க முதலில் நீங்கள் igoogle பேஜ் சென்று வலது பக்கம் இருக்கும் Add gadgets பட்டனை அழுத்தி தோன்றும் விண்டோவில் இடது புறம் இருக்கும் Add Feed or Gadget என்ற பட்டனை அழுத்தி, இந்த பதிவில் கீழே கொடுத்துள்ள எந்த gadget உங்களுக்கு வேண்டுமோ அதன் மேலே பச்சை வண்ணத்தில் இருக்கும் Feed URL 'ஐ கொடுத்து Add பட்டனை அழுத்துங்கள்.. இப்போது உங்களுக்குத் தேவையான Gadget iGoogle Home பேஜில் வந்திருக்கும்.
Read more: http://tamil-computer.blogspot.com/2011/06/gmail-10-gadgets.html#ixzz1dCNNe5ZG
No comments:
Post a Comment